என் மலர்
உலகம்

அலாஸ்காவில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
- அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு.
வட அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறிப்பாக, அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






