என் மலர்
உலகம்

அயதுல்லா அலி கமெனி உடல் மஷாத் நகரில் விரைவில் அடக்கம்
- ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டனர்.
- ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டனர்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மேலும், தலைநகர் தெக்ரானில் அயதுல்லா அலி கமெனிக்கு ஒரு பெரிய பிரியாவிடை விழா நடைபெறும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.
ஆனால் உடல் அடக்கம் செய்யப்படும் தேதி குறித்து தெரிவிக்கப்படவில்லை.
Next Story






