என் மலர்
உலகம்

உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை
உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை
ரஷியா போர் தொடுத்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது.
வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்
Next Story






