என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொரோனா பரிசோதனை
பிரேசிலை அதிர வைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2659 பேர் உயிரிழப்பு
By
மாலை மலர்23 April 2021 10:24 PM GMT (Updated: 23 April 2021 10:24 PM GMT)

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ:
பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2659-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 11.76 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது

Next Story
×