என் மலர்

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    ஜப்பானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை


    Next Story
    ×