என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அந்தமானில் புதிதாக 37 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அந்தமானில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  போர்ட்பிளேர்:

  அந்தமான் நிக்கோபார் தீவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்்ளது.

  நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 823 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
  Next Story
  ×