என் மலர்

  செய்திகள்

  ரஷியா மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
  X
  ரஷியா மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

  மாஸ்கோ - ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரியை சந்தித்தார்.
  மாஸ்கோ:

  ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

  இதற்காக பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.

  இந்நிலையில், மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரியை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
  Next Story
  ×