search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களுக்கு இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து
    X

    பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களுக்கு இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #ImranKhan #PakistanHinducommunity #Diwaliwishes
    இஸ்லாமாபாத்:

    இந்து மக்களின் தலைமை பண்டிகையான தீபாவளி இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமை என்னும் இருளைப் போக்கி நன்மை என்ற ஒளியை ஏற்றும் இந்த திருநாளான இன்று பல லட்சம் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வாழும் சுமார் 75 லட்சம் இந்து மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மேலும், அவரது மந்திரிசபையை சேர்ந்த மந்திரிகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் சகோதரர் ஷெபாஸ் ஷரிப் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். #ImranKhan #ImranKhanwishes #PakistanHindu #PakistanHinducommunity #Diwaliwishes
    Next Story
    ×