என் மலர்
செய்திகள்

மத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி
மத்தியப்பிரதேசம் மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் இன்று குளிர்பதன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். #blastinacoldstorage #Burhanpur
இந்தூர்:
மத்தியப்பிரதேசம் மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்திற்குட்பட்ட இச்சாப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன கிடங்கு ஒன்று இயங்கி வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #blastinacoldstorage #Burhanpur

இந்த கிடங்கில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

Next Story