என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியூபாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் - 104 பேரின் கதி என்ன?
    X

    கியூபாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் - 104 பேரின் கதி என்ன?

    கியூபானின் ஹவானா விமான நிலையத்திலிருந்து 104 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

    ஹவானா:

    கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 104 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×