என் மலர்

  செய்திகள்

  எகிப்து அதிபர் அல்-சிசிக்கு எதிராக கடைசி நேரத்தில் தேர்தலில் களமிறங்கிய மூசா
  X

  எகிப்து அதிபர் அல்-சிசிக்கு எதிராக கடைசி நேரத்தில் தேர்தலில் களமிறங்கிய மூசா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், காட் கட்சித்தலைவரான மூசா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
  கெய்ரோ:

  எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சித்தலைவர் சிறையில் உள்ளதாலும், மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நேரத்தில் காட் கட்சியின் தலைவரான மூசா முஸ்தபா மூசா தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவித்தார். தேர்தலில் 50 சதவிகித வாக்குகளை பெற்றவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

  யாரும் 50 சதவிகித வாக்குகளை பெறவில்லை என்றால் ஏப்ரல் மாதத்தில் மறு தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×