என் மலர்tooltip icon

    உலகம்

    கொலம்பியாவில் சோகம் - பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி
    X

    கொலம்பியாவில் சோகம் - பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி

    • கொலம்பியாவில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கலிபோர்னியா:

    கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×