என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி - உதயநிதி
    X

    அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி - உதயநிதி

    • எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.

    * கால் மாறி விழுந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×