TVK மகளிர் தின கொண்டாட்டம்: பெண் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்

வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற புத்தகத்தை வழங்கினார்.அத்துடன் கைக்கடிகாரமும் வழங்கி கவுரவித்தார்.
TVK மகளிர் தின கொண்டாட்டம்: பெண் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்
Published on

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் மகளிர் தின கொண்டாட்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் த.வெ.க. பெண் நிர்வாகிகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பெண்கள் மேடை ஏற்றப்பட்டார்கள். அவர்களுக்கு விஜய் வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற புத்தகத்தை வழங்கினார். அத்துடன் கைக்கடிகாரமும் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com