என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (28.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் : சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பாரத் நகர், எம்.ஜி.ஆர். நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் பிரதான சாலையின் ஒரு பகுதி
போரூர் : குன்றத்தூர் டெம்பிள் வேவ், குமரன் நகர், பிகேவி மஹா நகர், ஆர்பி தர்மலிங்கம் நகர்.
பல்லாவரம்: எஸ்பிஐ காலணி, புருஷோத்தம்மன் காலணியின் ஒரு பகுதி. கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் ரோடு, கமலா தெரு, எம்.ஜி.ஆர். தெரு, பச்சப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.






