என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- லைவ் அப்டேட்ஸ்

    • ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
    • ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் சால்வை அணிவித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    Live Updates

    • 6 April 2025 1:33 PM IST

      ராமநவமியை முன்னிட்டு ராமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

    • 6 April 2025 1:29 PM IST

      ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி வருகை.

    • 6 April 2025 1:07 PM IST

      பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ


    • 6 April 2025 1:07 PM IST

      ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    • 6 April 2025 1:05 PM IST

      அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் தெய்வீக நிகழ்வாக ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் நெகிழ்ச்சி.

    • 6 April 2025 1:04 PM IST

      இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து தரிசித்தேன்- பிரதமர் மோடி

    • 6 April 2025 1:02 PM IST

      பாம்பனில் இருந்து ரெயில்வே பணியாளர்கள் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரத்திற்கு ரெயில் புறப்பட்டது.

    • 6 April 2025 1:02 PM IST

      ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    • 6 April 2025 1:00 PM IST

      பாம்பன் சாலைப்பாலத்தில் இருந்து ரெயிலையும் கப்பலையும் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    • 6 April 2025 12:57 PM IST

      பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    Next Story
    ×