என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழருவி மணியன் தனது கட்சியை, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
    X

    தமிழருவி மணியன் தனது கட்சியை, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்

    • காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் இருந்தார்.
    • தமிழருவி மணியன் பின்னாளில் காமராஜர் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

    காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளார்.

    தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×