என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர்- அரசாணை வெளியீடு
    X

    நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர்- அரசாணை வெளியீடு

    • நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
    • சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×