என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'ஓரணியில் தமிழ்நாடு' - தி.மு.க. வெளியிட்ட வீடியோ
- தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!
தி.மு.க. சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது.
தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






