என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இ.பி.எஸ். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்: நாங்கள் சொல்வதை செய்வோம்- அமைச்சர் ரகுபதி
    X

    இ.பி.எஸ். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்: நாங்கள் சொல்வதை செய்வோம்- அமைச்சர் ரகுபதி

    • அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
    • பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.

    அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.

    * மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம்.

    * தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.

    * பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×