அரசியல் கட்சி கூட்டங்கள் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது
அரசியல் கட்சி கூட்டங்கள் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
Published on

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com