என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்து அரசாணை வெளியீடு
- 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை.
- ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை.
மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






