இனி ஆண்டுதோறும் ரூ.2000 கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும்- அமைச்சர் கீதா ஜீவன்

சட்டப்பேரவையில் கோடைக்கால சிறப்பு தொகையை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் ரூ.2000 கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும்- அமைச்சர் கீதா ஜீவன்
Published on

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்குவதால் திமுக அரசு கோடைக்கால சிறப்பு நிதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் வர உள்ளதால் வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com