என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்
    X

    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்

    • கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்தார்.
    • அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு நிலோபர் கபில் கடிதம் எழுதியிருந்தார்.

    திருப்பத்தூர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு நிலோபர் கபில் கடிதம் எழுதியிருந்தார்.

    கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்தார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×