என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனவரி 5-ல் மருத்துவ பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்.
- உதவி பேராசிரியர்களாக இருந்த 296 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்.
* ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
* உதவி பேராசிரியர்களாக இருந்த 296 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
* மருத்துவ துறையில் ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுகலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Next Story






