என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் சிலை நிறுவப்பட்டது.
- வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்ச செலவில் நிறுவப்பட்ட வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Next Story






