என் மலர்

    தமிழ்நாடு

    விஜய் வசந்த் எம்.பி பிறந்தநாள் விழா- ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
    X

    விஜய் வசந்த் எம்.பி பிறந்தநாள் விழா- ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் 40 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு விஜய் வசந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக நேற்று கன்னியாகுமரி ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் வசந்த் அவர்களின் ஆதரவாளரும் தீவிர ரசிகருமான ஆ.சுபுகான் தங்க மோதிரம் மற்றும் சீர் வரிசைகள் வழங்கினார்

    இந்நிகழ்ச்சியில் அக்ரம் கான், ஷேக் செய்யது, டாக்டர் தினேஷ், ஆரோக்கிய ராஜன், சாந்தி, எமில்டா, பனிமேரி, நித்யா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×