search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரல்
    X

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிகழ்ச்சி நிரல்

    • காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானத்தை மு.க. ஸ்டாலின் கொண்டு வர உள்ளார்
    • 2023-2024 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள்

    காலை 10.00 மணி

    1. இரங்கற் குறிப்புகள்

    கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து:

    1. இ.ஏ. லியாவுதீன் சேட்

    2. கே. பழனியம்மாள்

    3.வெ.அ. ஆண்டமுத்து

    2. இரங்கல் தீர்மானங்கள்

    பேரவைத் தலைவர் பேரவைமுன் வைக்கும் இரங்கல் தீர்மானங்கள்:

    (1) பிரகாஷ் சிங் பாதல், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அவர்கள் மறைவு குறித்து.

    (2) ப. சபாநாயகம், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் அவர்கள் மறைவு குறித்து.

    (3) உம்மன் சாண்டி, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அவர்கள் மறைவு குறித்து.

    (4) எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் அறிவியலாளர் அவர்கள் மறைவு குறித்து.

    3. வினாக்கள்

    விடைகள்

    4. 2023-2024 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்)

    தங்கம் தென்னரசு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை (முதல்) அளிப்பார்.

    5. அரசினர் தனித் தீர்மானம்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:-

    "தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."

    அவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

    அ. சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

    * 133.1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (8) துறையின் 18.3.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.9-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 134.1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (8) துறையின் 24.4.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.11-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 135.2000ஆம் ஆண்டு தமிழ்நாடு தெளிந்த சாராவி விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (6) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.27-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937)54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 136.1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வடிப்பாலை விதிகளுக்கு திருத்தம் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (2) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.28-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937)54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 137. (I) 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (உற்பத்தி) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்தும்; (i) 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு பீர் வடிப்பாலை விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்தும் (i) 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாஸ் ஒயின் விதிகளுக்கு திருத்தம் செய்தது குறித்தும் மற்றும் (iv) 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒயின் (உற்பத்தி) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்தும் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (3) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.29-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள். (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றன).

    &138. 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல்பு மாற்றப்பட்ட சாராவி, மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் (பிரெஞ்சு பாலிஷ்) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (3) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட (நிலை) எண்.31-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    அரசாணை

    * 139. 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு கருப்பஞ்சாற்றுக் கசண்டு கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (8) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 140.1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (8) துறையின் 18.7.2023-ஆம் (நிலை) நாளிட்ட அரசாணை வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 141. 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு சாராவி தயாரித்தல் (கட்டுப்பாடு) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (8) எண்.34-ல் துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 142. 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு மது (மொத்த விற்பனை மூலம் வழங்குதல்) விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் அரசாணை (நிலை) ஆயத்தீர்வைத் (8) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட எண்.35-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 10/1937) 54(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 143.1985-ஆம் ஆண்டு தமிழ்நாடு போதை மருந்துகள் விதிகளுக்கு திருத்தங்கள் செய்தது குறித்து உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் (16) துறையின் 18.7.2023-ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண்.36-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (1985-ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனமயக்க பொருட்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 61/1985) 78(3) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

    * 144. 2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தணிக்கை அறிக்கை. (1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் வாரியச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 4/1996) 89 (2) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ்-ஆங்கிலம்)

    & 145. 2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் ஐம்பத்து ஏழாவது ஆண்டறிக்கை. (2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2013) 395(1)(b) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ்-ஆங்கிலம்)

    * 146. 2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கழகத்தின் ஆண்டறிக்கை. (2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2013) 395(1)(b) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ்-ஆங்கிலம்)

    * 147.2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நாற்பத்து ஆறாவது ஆண்டறிக்கை. (2013-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2013) 395(1)(b) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

    * 148.2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் ஐம்பத்து ஏழாவது ஆண்டறிக்கை. (2013-ஆம்

    ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2013) 395(1)(b) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ்-ஆங்கிலம்)

    * 149. 2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஆண்டுக் கணக்கு மீதான தணிக்கை அறிக்கை. (1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 11/1971) 41 பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

    Scanned by CamScanner

    * 150.2020-2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஆண்டுக் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கை. (1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 17/1961) 125 (2) (a) பிரிவின் கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது). (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

    ஆ. அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்- ஏதுமில்லை

    Next Story
    ×