என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் தீவிபத்து...
Byமாலை மலர்7 Sept 2024 8:47 AM IST
- தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
- தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருக்கம்பாக்கத்தில் பர்னிச்சர் கம்பெனியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரவாயல், விருகம்பாக்கம், பூவிருந்தவல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்பனி மற்றும் குடோனில் வைத்திருந்த ஷோபா, பெட், கட்டில் என பர்னிச்சர் பொருட்கள் மொத்தம் தீயில் கருகி சேதம் ஆயின. தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×