என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    எழுத்தாளர் தேவிபாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன்.
    • 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! என கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! என கூறியுள்ளார்.

    Next Story
    ×