என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்பழகன் வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
- முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
- அன்பழகனின் வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமான பேராசிரியரின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






