என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
- மூன்று நாடுகள் பயணத்தை இம்மாதம் துவங்குகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாடுகள் பயணமாக ஸ்பெயின் செல்லும் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் செல்ல இருக்கிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல்.
Next Story






