என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து- ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் இருவர் உயிரிழப்பு
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
- லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், லாரியில் ஏற்றி வந்த 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 2 பேர் உயிரிந்துள்ளனர்.
புதுக்கோட்டை வன்னியம் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரியில் காளைகளை ஏற்றி கொண்டு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
Next Story






