என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டம்
- சக பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதால் போராட்டம்.
- திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.
Next Story






