என் மலர்

  தமிழ்நாடு

  ஜனாதிபதி திரவுபதி இன்று வருகை எதிரொலி- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
  X

  ஜனாதிபதி திரவுபதி இன்று வருகை எதிரொலி- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

  கன்னியாகுமரி:

  ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  மேலும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

  Next Story
  ×