search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது
    X

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 480 ஆக உள்ளது.
    • வெள்ளி விலை கிலோ ரூ.1000 குறைந்து ரூ. 77 ஆயிரமாக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 480 ஆக உள்ளது.

    வெள்ளி விலை கிலோ ரூ.1000 குறைந்து ரூ. 77 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×