என் மலர்
தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து
- தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.
- தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதானல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் விடுதியின் மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர், பெரும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Next Story