என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
வைகோ
மயிலாதுறை மாவட்டத்துக்கு ம.தி.மு.க. பொறுப்பாளராக மார்கோனி நியமனம்- வைகோ அறிவிப்பு
By
மாலை மலர்10 Jan 2022 5:49 AM GMT (Updated: 10 Jan 2022 5:49 AM GMT)

இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இ.மார்கோனி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் ஏ.எஸ்.மோகன் அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டு ம.தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இ.மார்கோனி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×