search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அமைச்சர் திட்டக்குடி கணேசன்
    X
    தமிழக அமைச்சர் திட்டக்குடி கணேசன்

    தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் மனைவி காலமானார்

    தமிழக அமைச்சர் திட்டக்குடி கணேசனின் மனைவி மறைவுக்கு பல்வேறு அரசியில் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை:

    தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசனின் மனைவி பவானி அம்மாள் இன்று காலமானார்.

    இவரது சொந்த ஊரான விருதாச்சலத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்  பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், பவானி அம்மாள் இன்று காலை உயிரிழந்தார்.

    பவானி அம்மாளின் மறைவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்.. ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
    Next Story
    ×