என் மலர்
செய்திகள்

டாக்டர் ராதாகிருஷ்ணன்
பிம்ஸ் நோய் பரவுகிறதா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
தமிழகத்தில் பிம்ஸ் நோய் பரவுகிறதா? என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
மதுரை:
மதுரையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
* கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம்.
* தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* கொரோனா தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story