search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர் வலையில் சிங்கி இறால்
    X
    மீனவர் வலையில் சிங்கி இறால்

    மீனவர் வலையில் சிக்கிய அதிசய சிங்கி இறால்

    மீனவர் ஒருவர் வலையில் 2 கிலோ எடை கொண்ட 2 அதிசய சிங்கி இறால் சிக்கியது.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம் போல் நேற்று மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 2 கிலோ எடை கொண்ட 2 அதிசய சிங்கி இறால் சிக்கியது. இதன் விலை ரூ.2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விலை போகும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இல்லாததால் குறைந்த விலைக்கே விலை போனது.
    Next Story
    ×