என் மலர்

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாவட்டத்தில் பத்தாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,068-ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 9,959 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,490 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,068-ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×