என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,37,732 ஆக உள்ளது. 12,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 1,383 பேர்
அண்ணா நகர் - 1,461 பேர்
தேனாம்பேட்டை - 865 பேர்
தண்டையார்பேட்டை - 726 பேர்
ராயபுரம் - 994 பேர்
அடையாறு- 1,099 பேர்
திரு.வி.க. நகர்- 918 பேர்
வளசரவாக்கம்- 914 பேர்
அம்பத்தூர்- 965 பேர்
திருவொற்றியூர்- 314 பேர்
மாதவரம்- 509 பேர்
ஆலந்தூர்- 760 பேர்
பெருங்குடி- 518 பேர்
சோழிங்கநல்லூர்- 528 பேர்
மணலியில் 154 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story