என் மலர்
செய்திகள்

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன்
புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி:
பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் (70) கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சுப்பிரமணியன் 3 முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

Next Story