Byமாலை மலர்22 Aug 2020 4:05 AM GMT (Updated: 22 Aug 2020 4:05 AM GMT)
Facebook
Twitter
Whatsapp
Telegram
Linkedin
Email
Print
koo
link
Facebook
Twitter
Whatsapp
Telegram
Linkedin
Email
Print
koo
link
Facebook
Twitter
Whatsapp
Telegram
Linkedin
Email
Print
koo
link
சென்னை பூந்தவல்லி அருகே மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
சென்னை:
சென்னை பூந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.