என் மலர்
செய்திகள்

கைது
புதுக்கோட்டை அருகே சிறுமி வன்கொடுமை- இளைஞர் கைது
கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வேந்தன்பட்டியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story