என் மலர்
செய்திகள்

மூடப்பட்டுள்ள தியேட்டர்
கொரோனா பீதி- வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 51 தியேட்டர்கள் மூடல்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 51 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.
வேலூர்:
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர் வணிக வளாகங்கள் மூடவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2850 தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 17 சினிமா தியேட்டர்களில் இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 23 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மொத்தம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 51 தியேட்டர்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Next Story