என் மலர்
செய்திகள்

கைதானவர்கள்
நெய்வேலி அருகே விதவை பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்- 4 பேர் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே விதவை பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் புதுதெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் மாயாவதி (வயது 31). விதவை பெண்ணான இவர் வேப்பங்குறிச்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே சென்றபோது நெய்வேலி அருகே உள்ள கொள்ளிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகியோர் வழி மறித்தனர்.
பின்னர் மாயாவதிடன் வந்த நபரை 5 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டனர். அதனை தொடர்ந்து மாயாவதியை அங்குள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர்.
அங்கு 5 பேரும் சேர்ந்து மாயாவதியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மாயாவதி மயங்கினார். சிறிது நேரம் கழித்து மாயாவதியை சாம்பல் ஏரி பகுதிக்கு தூக்கி சென்றனர். அங்கு 5 பேரும் சேர்ந்து மீண்டும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் மாயாவதியை தோட்டத்திலிருந்து ரோட்டு பகுதிக்கு யார் அழைத்துகொண்டு விடுவது என்பது தொடர்பாக பிரகாசுடன் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அவருடன் வந்த பிரகாசை கல்லால் தாக்கி அடித்து கொன்றனர். பின்னர் போலீசில் சிக்கிய 4 பேரும் மது போதையில் நண்பர் பிரகாசை கொன்றதாக கூறினர். பெண்ணை கற்பழித்ததை மறைத்து விட்டனர்.
இதற்கிடையில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாயாவதி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் நெய்வேலி அருகே உள்ள கொள்ளிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகியோர் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கற்பழிப்பு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story