என் மலர்

  செய்திகள்

  கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்
  X

  கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். #Loksabhaelections2019 #Sengottaiyan

  கோபி, ஏப். 18-

  தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓட்டு போட்டார்.

  காலை 7.30 மணிக்கெல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

  ஓட்டுப்பதிவு 7 மணி என்றாலும் காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்கு மையத்தில் வரிசையில் நிற்க தொடங்கினர்.

  சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் வரிசையில் வந்து அமைதியாக ஓட்டு போட்டு தங்ளது ஜனநாயக கடமையாற்றினர். * * * தர்மபுரி-1 * * * பெங்களூரு தெற்கு தொகுதியில் அடங்கிய கிரி நகரில் ஓட்டுபோட காலை 7 மணிக்கே காத்திருந்த வாக்காளர்கள். * * * அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டபோது எடுத்த படம். * * * ஓட்டு போட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையின் நின்ற காட்சி.

  Next Story
  ×