என் மலர்
செய்திகள்

வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகள்: ஓராண்டுக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மோட்டார் வாகன விபத்துக்களில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மோட்டார் வாகன விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, இழப்பீடு வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை 3 முறைக்கு மேல் ஒத்தி வைக்க கூடாது எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அதிக அளவு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை சிரமப்படுத்த கூடாது எனவும் உத்தரவில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Next Story